Gulf Livestock 1 Tamil Details
Gulf Livestock 1 புதன்கிழமை காலை நியூசிலாந்தில் இருந்து 6,000 மாடுகளையும் 43 பணியாளர்களையும் ஏற்றிச் சென்றது.
Gulf Livestock 1 நியூசிலாந்திலிருந்து ஆகஸ்ட் 14 அன்று சீனா நோக்கிச் சென்றது, இந்த பயணம் 17 நாட்கள் ஆகும். என்று நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதன் கிழமை இரவு இந்த கப்பல் ஒரு துயர செய்தியை ஜப்பான் கடல் படையினருக்கு அனுப்பியது.அதில் ஒரு புயல் எங்களை நோக்கி வருகிறது நாங்கள் ஆபத்தில் உள்ளோம் என்றும் எங்களுக்கு உதவி வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக